இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருபவர்களுக்கான முக்கிய செய்தி!

நாட்டின் மொத்த சனத்தொகையான 23 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 126 இலட்சத்து 71 ஆயிரத்து 207 பேர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களில் 18 லட்சத்து 54 ஆயிரத்து 27 பேருக்கு NDL எண்கள் கொண்ட ஓட்டுநர் உரிமப் புத்தகங்களும், 29 லட்சத்து 58 ஆயிரத்து 925 பேருக்கு A எண்ணுடன் அச்சிடப்பட்ட ஓட்டுநர் … Continue reading இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருபவர்களுக்கான முக்கிய செய்தி!